ஆய்வாளர் தகவல்

img

24 ஆயிரம் வருடம் பழமையானது தேரிக்காடு வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட தேரிக் காடு பகுதிகள் 24 ஆயிரம் வருடம் பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.